×

நியூசிலாந்து வீரர் டேர்ல் மிட்சேலை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..!!

துபாய்: நியூசிலாந்து வீரர் டேர்ல் மிட்சேலை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. இதேபோல், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.

The post நியூசிலாந்து வீரர் டேர்ல் மிட்சேலை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Super Kings ,Zealand ,Daryl Mitchell ,Dubai ,New Zealand ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைடன்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல்